தமிழ்நாடு முழுவதும்……பெரும்பாலான வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். … Read More »தமிழ்நாடு முழுவதும்……பெரும்பாலான வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்