திருச்சி அருகே சிறுத்தை நடமாட்டம் பகுதியில் கண்காணிப்பு கேமிரா….
திருச்சி மாவட்டம், கொடியாலம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக குட்டியுடன் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் புகாரளித்த நிலையில் வனத்துறை ஆய்வு செய்து வருகிறது.… Read More »திருச்சி அருகே சிறுத்தை நடமாட்டம் பகுதியில் கண்காணிப்பு கேமிரா….