மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு
கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அபகரித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர் கரூர் வாங்கல் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில்… Read More »மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு