மயக்க மருந்து கொடுத்து ரூ. 16.5 லட்சம் மற்றும் நகைகள் அள்ளிய நேபாள கும்பல்; போலீஸ் வலைவீச்சு
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மூத்த தம்பதியின் வீட்டில் நேபாள நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார். 20 நாட்களாக அந்த வீட்டில் நன்றாக பழகியுள்ளார். அவருடைய… Read More »மயக்க மருந்து கொடுத்து ரூ. 16.5 லட்சம் மற்றும் நகைகள் அள்ளிய நேபாள கும்பல்; போலீஸ் வலைவீச்சு



























