6 மாதத்தில் குடிநீர் வழங்கப்படும்.. அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் பிரச்சாரம்
கூட்டுக் குடிநீர் திட்டம் முறையாக வருவதில்லை, தனி சிறப்பு நிதியை பெற்று ஆறு மாத காலத்தில் ஒவ்வொரு ஊராட்சியாக குடிநீர் வழங்கப்படும் என அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் உறுதியளித்தார். கரூர்… Read More »6 மாதத்தில் குடிநீர் வழங்கப்படும்.. அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் பிரச்சாரம்
































