Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேலம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. அரசு பள்ளி ஆசிரியர் கைது…

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள புக்கம்பட்டியில், அரசு  துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக ஜியாவுல் அக் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் சிலருக்கு ஜியாவுல்… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. அரசு பள்ளி ஆசிரியர் கைது…

ஜெ. பிறந்தநாள் விழா…. 25ம் தேதி சேலம் கூட்டத்தில் பேசுகிறார் எடப்பாடி

  • by Authour

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் வருகிற 24- ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 5 நாட்கள் கழக அமைப்பு ரீதியாக… Read More »ஜெ. பிறந்தநாள் விழா…. 25ம் தேதி சேலம் கூட்டத்தில் பேசுகிறார் எடப்பாடி

சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் சஸ்பெண்ட்…

  • by Authour

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் .  இவர் மீது  பல்வேறு புகார்கள் வந்தது.  இது தொடர்பாக உயர்கல்வித்துறை விசாரணை நடத்தியது.   விசாரணையில் புகார்களுக்கு ஆதாரம் இருப்பது தெரியவந்ததால்  தங்கவேலை சஸ்பெண்ட் செய்யும்படி உயர்கல்வித்துறை… Read More »சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் சஸ்பெண்ட்…

குடுகுடுப்பைக்காரர் வேஷமிட்டு திமுகவுக்கு பிரச்சாரத்தை தொடங்கிய சேலம் கோவிந்தன்…

திமுக தலைமைக் கழக பேச்சாளரான சேலம் கோவிந்தன் திமுக மேடைகளில் சிறந்த பேச்சாளராக விளங்கி வருகிறார். பொதுக்கூட்டங்கள் இல்லாத நேரத்தில்  தன்னை குடுகுடுப்பைக்காரர் போல அலங்கரித்துக்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் சென்று திமுகவுக்கு ஆதரவாக அவர்… Read More »குடுகுடுப்பைக்காரர் வேஷமிட்டு திமுகவுக்கு பிரச்சாரத்தை தொடங்கிய சேலம் கோவிந்தன்…

கடன் தொல்லை… மகளை கொன்றுவிட்டு தந்தை-மகன் தற்கொலை…

  • by Authour

சேலம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் ( 54). இவர் நோட்டு புத்தகம் ஒட்டும் வேதிப்பொருள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களது மகன் ரிஷிகேசன்… Read More »கடன் தொல்லை… மகளை கொன்றுவிட்டு தந்தை-மகன் தற்கொலை…

திமுக இளைஞரணி மாநாடு….. முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் பயணம்

  • by Authour

திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தில் நாளை நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் மாநாடு துவங்குகிறது. இந்த நிலையில் ,சேலம் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக… Read More »திமுக இளைஞரணி மாநாடு….. முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் பயணம்

சேலத்தில் பளுதூக்கும் போட்டி.. தங்கம் வென்ற புதுகை மாணவன்…

தமிழ்நாடு அமைச்சூர் பளுதூக்கும் கழகம்  அண்மையில் சேலத்தில்  ஷேம்பியன்ஷிப் போட்டியினை நடத்தியது. இதில் பங்கேற்ற புதுக்கோட்டை திருவப்பூர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவன் பி ஸ்ரீபரமேஷ் தங்கப் பதக்கம் வென்றார்.பதக்கம் வென்று… Read More »சேலத்தில் பளுதூக்கும் போட்டி.. தங்கம் வென்ற புதுகை மாணவன்…

சேலம் புதுமண ஜோடி தற்கொலை…. புத்தாண்டு தினத்தில் சோகம்

  • by Authour

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  உள்ள  மாரியம்மன் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அருள்முருகன்(27). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், சந்தரபிள்ளைவலசு ஊராட்சி, பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ் என்பவரின் மகள் அபிராமி… Read More »சேலம் புதுமண ஜோடி தற்கொலை…. புத்தாண்டு தினத்தில் சோகம்

குடிகாரன் நீ…. மகளை உன்னுடன் அனுப்பனுமா..?…மாமனாரை தீர்த்து கட்டிய மருமகன்…

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் தம்மம்பட்டி அருகேயுள்ள நாகியம்பட்டி ஆண்டிக்காட்டைச் சேர்ந்தவர் மருதை(எ) ஊசி(60). கூலித்தொழிலாளி. இவரது மகள் தனலட்சுமியை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உலிபுரம் புங்கமரத்துக்காட்டைச் சேர்ந்த சரவணன்(40) என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தார்.… Read More »குடிகாரன் நீ…. மகளை உன்னுடன் அனுப்பனுமா..?…மாமனாரை தீர்த்து கட்டிய மருமகன்…

சேலம் திமுக இளைஞரணி மாநாடு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

திமுக இளைஞரணியின் 2வது மாநாடு வரும் 17ம் தேதி  சேலம் அடுத்த  பெத்தநாயக்கன்பாளையத்தில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக  பிரமாண்ட  பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னையில் மிக்ஜம் புயல் ஏற்பட்டு… Read More »சேலம் திமுக இளைஞரணி மாநாடு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

error: Content is protected !!