தமிழகத்தில் இன்று 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர் திண்டுக்கல், தேனி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனவும் தருமபுரி, சேலம், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, குமரி ஆகிய… Read More »தமிழகத்தில் இன்று 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
















































































































