Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயிலர்

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் டைரக்டர் யார் தெரியுமா?

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtநடிகர் ரஜினிகாந்த் கூலி மற்றும் ஜெயிலர் -2 படத்திற்கு பின்னர் எந்த இயக்குனரோடு இணைய உள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது  நடிகர் ரஜினிகாந்த், தனது 75வது வயதை  நெருங்கிய போதிலும், இப்போதும் வரிசையாக ஹிட்… Read More »ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் டைரக்டர் யார் தெரியுமா?

போதையில் அரைகுறை ஆடையுடன் ஆபாச பேச்சு… மன்னிப்பு கேட்ட நடிகர் விநாயகன்…

மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விநாயகன் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து மிகவும் ட்ரெண்ட் ஆகி விட்டார். இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்புக்கு அவருக்கு தொடர்ச்சியாக பல… Read More »போதையில் அரைகுறை ஆடையுடன் ஆபாச பேச்சு… மன்னிப்பு கேட்ட நடிகர் விநாயகன்…

நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது போக்சோவில் வழக்கு…

  • by Authour

நடன இயக்குனராக இருப்பவர் ஜானி மாஸ்டர். தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம், நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து, ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா ஆகிய பல ஹிட் பாடல்களுக்கு நடன இயக்குநராக… Read More »நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது போக்சோவில் வழக்கு…

லோகேஷ் உடன் இணைந்த ரஜினி …. தலைவர் 171 போஸ்டர்…

  • by Authour

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்து. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி,… Read More »லோகேஷ் உடன் இணைந்த ரஜினி …. தலைவர் 171 போஸ்டர்…

திருச்சியில் ஜெயிலர் பட வெற்றி விழா…தாம்பூல பை வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்…

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒரு மாத காலம் முடிவடைந்துள்ளது. ஜெயிலர் திரைப்படம் உலக அளவில்… Read More »திருச்சியில் ஜெயிலர் பட வெற்றி விழா…தாம்பூல பை வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்…

நெல்சன் ரொம்ப நன்றிப்பா…. நடிகர் விநாயகன் நெகிழ்ச்சி… வீடியோ

  • by Authour

ஜெயிலர் திரைப்படத்தில் வர்மன் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து மலையாள நடிகர் விநாயகன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார்… Read More »நெல்சன் ரொம்ப நன்றிப்பா…. நடிகர் விநாயகன் நெகிழ்ச்சி… வீடியோ

ஜெயிலர் படக்காட்சி திடீர் நீக்கம்… கோர்ட் அதிரடி உத்தரவு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்கிற திகார் சிறை ஜெயிலராக… Read More »ஜெயிலர் படக்காட்சி திடீர் நீக்கம்… கோர்ட் அதிரடி உத்தரவு

ஜெயிலர் மெகா வெற்றி…. படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்…

  • by Authour

ரஜினி நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்க சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும்… Read More »ஜெயிலர் மெகா வெற்றி…. படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்…

‘விக்ரம்’ படத்தின் வாழ்நாள் வசூலை ஒரே வாரத்தில் முறியடித்த ரஜினியின் ‘ஜெயிலர்’

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜெயிலர்’ திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர்… Read More »‘விக்ரம்’ படத்தின் வாழ்நாள் வசூலை ஒரே வாரத்தில் முறியடித்த ரஜினியின் ‘ஜெயிலர்’

விரைவில் ரூ.500 கோடி கிளப்பில் இணையும் ரஜினியின் ‘ஜெயிலர்’….

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள… Read More »விரைவில் ரூ.500 கோடி கிளப்பில் இணையும் ரஜினியின் ‘ஜெயிலர்’….

துபாயில் ”ஜெயிலர்” படத்தை குடும்பத்துடன் பார்த்த ரொனால்டோ…

  • by Authour

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர்.  படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள்… Read More »துபாயில் ”ஜெயிலர்” படத்தை குடும்பத்துடன் பார்த்த ரொனால்டோ…

அலப்பறை கிளப்பும் ‘ஜெயிலர்’… 6 நாளில் 400 கோடி வசூல் சாதனை…

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் ஹிட் திரைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது ஜெயிலர். கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில்… Read More »அலப்பறை கிளப்பும் ‘ஜெயிலர்’… 6 நாளில் 400 கோடி வசூல் சாதனை…

ஜெயிலரில் காட்டும் ஆர்வத்தை… சுதந்திரத்திற்காக சிறைக்கு போனவர்களை படிப்பதில் காட்டுங்கள்… தமிழிசை பேச்சு

  • by Authour

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது  அவர் கூறியதாவது “ஜெயிலர் படம் பார்ப்பதற்கு… Read More »ஜெயிலரில் காட்டும் ஆர்வத்தை… சுதந்திரத்திற்காக சிறைக்கு போனவர்களை படிப்பதில் காட்டுங்கள்… தமிழிசை பேச்சு

வாரிசு படத்தை விட ”ஜெயிலர் ” படம் வசூலில் ரிக்கார்டு சாதனை….

  • by Authour

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களைத் தொடர்ந்து நெல்சன் இயக்கியுள்ள படம், ஜெயிலர். இப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதில் தமன்னா, மோகன் லால்,… Read More »வாரிசு படத்தை விட ”ஜெயிலர் ” படம் வசூலில் ரிக்கார்டு சாதனை….

”ஜெயிலர்” ரிலீஸ்… பால் அபிஷேகம்..ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்..

  • by Authour

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி 169 படமான ஜெய்லர் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகிறது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகும் இத்திரைப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இதனிடையே இன்று தமிழக முழுவதும் உள்ள… Read More »”ஜெயிலர்” ரிலீஸ்… பால் அபிஷேகம்..ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்..

“ஜெயிலர்” ரலீஸ்…..கேக் வெட்டி கொண்டாடிய லதா ரஜினி…

  • by Authour

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் கொண்டாட வைத்துள்ளது.வெளிநாடுகளிலும், மற்ற மாநிலங்களிலும் அதிகாலை காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளில் தீபாவளியை இப்பவே… Read More »“ஜெயிலர்” ரலீஸ்…..கேக் வெட்டி கொண்டாடிய லதா ரஜினி…

ஜெயிலர் ரிலீஸ்….. ரஜினி ரசிர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சி ஆரவாரம்

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி 9 மணிக்கு வெளியானது. இதனை ஆட்டம் பாட்டத்துடன், மேள, தாளங்களுடன் பட்டாசு… Read More »ஜெயிலர் ரிலீஸ்….. ரஜினி ரசிர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சி ஆரவாரம்

ஜெயிலர் சூப்பர்…பெங்களூரு ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலையில் படம் வெளியானது. கர்நாடகாவில் இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.  அனைத்து திரையரங்குகளிலும் ஏற்கனவே… Read More »ஜெயிலர் சூப்பர்…பெங்களூரு ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

உலகம் முழுவதும் வசூலில் சாதனை நிகழ்த்தும் ஜெயிலர்….. சினிமா வர்த்தக ஆய்வு கணிப்பு

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த்… Read More »உலகம் முழுவதும் வசூலில் சாதனை நிகழ்த்தும் ஜெயிலர்….. சினிமா வர்த்தக ஆய்வு கணிப்பு

இது ஜெயிலர் வாரம்…..தனுஷ் ட்விட்

  • by Authour

`வாத்தி’ படத்துக்குப் பிறகு தனுஷ் `கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அவரது 51-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா டைரக்டு செய்ய இருப்பதாக… Read More »இது ஜெயிலர் வாரம்…..தனுஷ் ட்விட்

ஜெயிலர் டிரெய்லர் இன்று மாலை வெளியீடு

நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விநாயகன் வில்லனாக நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன்,… Read More »ஜெயிலர் டிரெய்லர் இன்று மாலை வெளியீடு

“ஜெயிலர்” படம் பாட்ஷா மாதிரி இருக்குமானு தெரியல….. ஆனா அதுக்கு மேலே இருக்கும்…. ரஜினி…

  • by Authour

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் படத்தில்… Read More »“ஜெயிலர்” படம் பாட்ஷா மாதிரி இருக்குமானு தெரியல….. ஆனா அதுக்கு மேலே இருக்கும்…. ரஜினி…

பட்டையை கிளப்பும் ‘ஜெயிலர்’ ப்ரோமோஷன்… தமன்னாவின் அசத்தல் நடனம்… வீடியோ…

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால்,… Read More »பட்டையை கிளப்பும் ‘ஜெயிலர்’ ப்ரோமோஷன்… தமன்னாவின் அசத்தல் நடனம்… வீடியோ…

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா… மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம்…

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் கிராண்ட் இசை வெளியீட்டு விழா, நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. நாளை நடைபெற இருக்கும் இசை வெளியீட்டு விழாவையொட்டி,… Read More »ஜெயிலர் இசை வெளியீட்டு விழா… மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம்…

28ம் தேதி ”ஜெயிலர்” படத்தின் இசைவௌியீட்டு விழா….

டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட… Read More »28ம் தேதி ”ஜெயிலர்” படத்தின் இசைவௌியீட்டு விழா….

ஜெயிலர் பட பாடல்…….காவாலயா…… பிரபல நடிகைகள் நடனம்… வைரல்

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா… Read More »ஜெயிலர் பட பாடல்…….காவாலயா…… பிரபல நடிகைகள் நடனம்… வைரல்

மாஸ் காட்டும் ”ஜெயிலர்” ரிலீஸ் தேதியோடு மோஷன் வீடியோ…

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல… Read More »மாஸ் காட்டும் ”ஜெயிலர்” ரிலீஸ் தேதியோடு மோஷன் வீடியோ…

error: Content is protected !!