Skip to content
Home » பொதுமக்கள் » Page 3

பொதுமக்கள்

விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்களின் விலை அதிகரிப்பு…

  • by Senthil

தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படும். இதே போல் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு… Read More »விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்களின் விலை அதிகரிப்பு…

பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதில் பொதுமக்களுக்கு-போலீசுக்கும் தள்ளுமுள்ளு

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வி.குளத்தூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அப்பகுதி கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சிலையை வைத்து விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவதற்காக ஏற்பாடு… Read More »பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதில் பொதுமக்களுக்கு-போலீசுக்கும் தள்ளுமுள்ளு

ரூ.1000 உரிமைத்தொகை… கோலமிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்…

கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். நேற்று முன்தினம் இதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்றைய தினமே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மகளிர் சிலருக்கு… Read More »ரூ.1000 உரிமைத்தொகை… கோலமிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்…

திருச்சி அருகே தரமற்ற தார் சாலை….. பொதுமக்கள் வேதனை…

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரம்பகுதியில் இருந்து பெருமாள் பாளையம் வழியாக ஒட்டம்பட்டி செல்லும் சாலை சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளம் அமைந்துள்ள சாலையை மேம்படுத்த பாரத பிரதமர் மந்திரி கிராம சாலைகள்… Read More »திருச்சி அருகே தரமற்ற தார் சாலை….. பொதுமக்கள் வேதனை…

மக்னா யானை குடியிருப்பு பகுதியில் உலா…தொழிலாளர்கள் அச்சம்…

  • by Senthil

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி அடர்ந்த வனப் பகுதியில் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் தொந்தரவு செய்து வந்த மக்னா யானை பிடிக்கப்பட்டு வால்பாறை சின்ன கல்லார் நீர்வீழ்ச்சி பகுதியில் விடப்பட்டது .கடந்த… Read More »மக்னா யானை குடியிருப்பு பகுதியில் உலா…தொழிலாளர்கள் அச்சம்…

100 நாள் வேலை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்…

  • by Senthil

திருச்சி மவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை தொழிலாளிகள் சுமார் 200 பேர் இன்று வழக்கம்போல் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் அவர்களுக்கு… Read More »100 நாள் வேலை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்…

5 வருடத்தில் நன்றி சொல்லக்கூட வரலியே …. ? கிராம சபை கூட்டத்தில் ஜோதிமணி எம்.பியிடம் மக்கள் சரமாரி கேள்வி

  • by Senthil

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,இந்த கிராம சபை கூட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வது வழக்கம், கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூர்… Read More »5 வருடத்தில் நன்றி சொல்லக்கூட வரலியே …. ? கிராம சபை கூட்டத்தில் ஜோதிமணி எம்.பியிடம் மக்கள் சரமாரி கேள்வி

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலம் மீட்பு…. பொதுமக்கள் முற்றுகை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கிழக்கு காலணி பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலத்தினை தனி ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமித்து இருந்தனர். மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையினையும்… Read More »கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலம் மீட்பு…. பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாலாவது வார்டு கடந்த ஆறு நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி அக்கா மத்தி ஊராட்சி மன்ற தலைவர் இடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத… Read More »குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

பொதுமக்களுக்கு இடையூறு.. தள்ளு வண்டிக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு..

கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தள்ளுவண்டியில் வைத்திருந்த உணவகத்தை, கோவை மேயரின் கணவர் ஆனந்தகுமார் உத்தரவிரன் பேரில் அகற்றியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியை… Read More »பொதுமக்களுக்கு இடையூறு.. தள்ளு வண்டிக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு..

error: Content is protected !!