திருச்சி மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருச்சி: மணப்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் குளித்துவிட்டு மின் மோட்டாரை நிறுத்தச் சென்றபோது மின்சாரம் தாக்கி முருகன் (29) என்பவர் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (29). இவர் இன்று… Read More »திருச்சி மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி











































