Skip to content
Home » மயிலாடுதுறை » Page 3

மயிலாடுதுறை

காங். வேட்பாளரையே காணோம்…. அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஓ.எஸ். மணியன் பேச்சு

  • by Senthil

மயிலாடு துறை பாராளுமன்ற அதிமுக  வேட்பாளர் பாபுவின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம்  பாபநாசத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலர் ரெத்தின சாமி தலைமை வகித்தார். முன்னாள் கைத்தறித் துறை அமைச்சர்  ஓ.எஸ்.… Read More »காங். வேட்பாளரையே காணோம்…. அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஓ.எஸ். மணியன் பேச்சு

மயிலாடுதுறை காங். வேட்பாளர் யார்? புதிய தகவல்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  இதில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு  விட்டனர். விளவங்கோடு இடைத்தேர்தல் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டு விட்டார். ஆனால் மயிலாடுதுறை  மக்களவை தொகுதிக்கு மட்டும் இன்னும்… Read More »மயிலாடுதுறை காங். வேட்பாளர் யார்? புதிய தகவல்

சாலையில் கழிவுநீர் வெளியேறுவதால்… பொதுமக்கள் அவதி…

  • by Senthil

மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 15 ஆண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் செயல்பட ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து பல்வேறு கோளாறு நடைபெற்றுவருவது வாடிக்கை . சமீபத்தில் தமிழக முதல்வர் மயிலாடுதுறை வந்து… Read More »சாலையில் கழிவுநீர் வெளியேறுவதால்… பொதுமக்கள் அவதி…

மயிலாடுதுறை அதிமுக தேர்தல் அலுவலகம்… ஓ.எஸ். மணியன் திறந்தார்

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகம் புதிதாக மயிலாடுதுறை திருஇந்தளூர் பகுதியில் திறக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராளுமன்ற… Read More »மயிலாடுதுறை அதிமுக தேர்தல் அலுவலகம்… ஓ.எஸ். மணியன் திறந்தார்

ஆடுதுறை பேரூராட்சித் தலைவர்…..மயிலாடுதுறை பாமக வேட்பாளர்

  • by Senthil

பாஜக கூட்டணியில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளராக தஞ்சை வடக்குமாவட்ட பாமக செயலாளரும், தஞ்சை வடக்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.  அவரது பயோ டேட்டா இதோ: பெயர் : ம.க.ஸ்டாலின்… Read More »ஆடுதுறை பேரூராட்சித் தலைவர்…..மயிலாடுதுறை பாமக வேட்பாளர்

ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கலைஞர் காலணி பகுதியைச் சேர்ந்தவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் அஜித்குமார்(26). மயிலாடுதுறை காவல் நிலைய ரவுடி பட்டியலில் உள்ள இவர் நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள… Read More »ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை….. மயிலாடுதுறையில் பதற்றம்

  • by Senthil

மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(26). கடந்த 2022-ம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் ரவுடி கண்ணன் படுகொலையில் ஈடுபட்ட 20பேரில் இவரும் ஒருவர்.2022ம் ஆண்டு மயிலாடுதுறை… Read More »ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை….. மயிலாடுதுறையில் பதற்றம்

மயிலாடுதுறை காங். வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி…பயோ டேட்டா

  • by Senthil

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்  வேட்பாளராக  ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், பொருளாதார நிபுணருமான பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார்.  விரைவில்  பட்டியல் அறிவிக்கப்படும். ஏற்கனவே இந்த தொகுதி திமுக வசம் உள்ளது. 48 ஆண்டுகளுக்குப்… Read More »மயிலாடுதுறை காங். வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி…பயோ டேட்டா

தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில் உள்ள தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஸ்டார் பிராண்ட் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட்… Read More »தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தருமபுர ஆதீன விவகாரம்… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மும்பையில் கைது..

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் 27 வது ஆதீனம் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில்… Read More »தருமபுர ஆதீன விவகாரம்… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மும்பையில் கைது..

error: Content is protected !!