ரஷியப் போர்க்கப்பல்கள், ரசாயன ஆலை தீப்பற்றி எரிந்தன: இருதரப்பிலும் 3 பேர் பலி, 30 பேர் காயம்
ரஷியா மீது 600-க்கும் மேற்பட்ட டிரோன்களை வீசி உக்ரைன் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.ரஷியாவுடன் 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தற்போது இதுவரை இல்லாத அளவில் வான் வழித்தாக்குதலை நடத்தியுள்ளது.ரஷியாவின்… Read More »ரஷியப் போர்க்கப்பல்கள், ரசாயன ஆலை தீப்பற்றி எரிந்தன: இருதரப்பிலும் 3 பேர் பலி, 30 பேர் காயம்
























































