விபத்தில் இறந்த திருச்சி இன்ஸ்பெக்டர் உடலை நடுரோட்டில் தடுத்து நிறுத்திய அப்பல்லோ ஊழியர்கள்
திருச்சி திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பிரியா(45). இவர் கடந்த 7ம் தேதி இரவு பணி முடிந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்திற்கு புறப்பட்டார். இதற்காக புதுக்கோட்டைக்கு பஸ்சில் சென்றார்.… Read More »விபத்தில் இறந்த திருச்சி இன்ஸ்பெக்டர் உடலை நடுரோட்டில் தடுத்து நிறுத்திய அப்பல்லோ ஊழியர்கள்