சென்னையில் 9ம் தேதி பிரதமர் மோடி ரோடு ஷோ
பிரதமர் மோடி இந்த வருடத்தில் ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு 6 முறை வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனாலும் பாஜகவின் தேர்தல் பிரசாரம் மக்கள் மத்தியில் சென்றடையவில்லை என்று உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததால்… Read More »சென்னையில் 9ம் தேதி பிரதமர் மோடி ரோடு ஷோ