புதுச்சேரி பைனான்சியர் வீட்டில் ரூ.3.68 கோடி பறிமுதல்
புதுச்சேரி மக்களவை தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு பாஜக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதற்காக புதுச்சேரியில் உள்ள ஒரு பைனான்சியர் வீூட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட… Read More »புதுச்சேரி பைனான்சியர் வீட்டில் ரூ.3.68 கோடி பறிமுதல்