தேமுதிகவில் நாளை முதல் விருப்பமனு விநியோகம்
தேமுதிக சார்பில் நாளை முதல் பிப் 12ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என பிரேமலதா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கப்பட்டுள்ளன.… Read More »தேமுதிகவில் நாளை முதல் விருப்பமனு விநியோகம்




































































































































































































































































































