Skip to content
Home » தமிழகம் » Page 455

தமிழகம்

தேர்தல் அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் கிடையாது…. சபாநாயகர் அப்பாவு உறுதி!

சென்னை காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்ல வந்த சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,” பொன்முடி பதவி பிரமாணம் செய்து வைப்பதை தவிர்க்க கவர்னர் டில்லி போனாரா என்று… Read More »தேர்தல் அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் கிடையாது…. சபாநாயகர் அப்பாவு உறுதி!

டிரோனில் மருந்து தௌிக்கும் திட்டம்… கோவையில் விவசாயிகளுக்கு பயிற்சி…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆவல் பட்டி கிராமத்தில் தமிழ்நாடு தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் தென்னையில் ருகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் மேலாண்மை தடுக்கும் விதமாக விவசாயிகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக பயிற்சிகள்… Read More »டிரோனில் மருந்து தௌிக்கும் திட்டம்… கோவையில் விவசாயிகளுக்கு பயிற்சி…

தஞ்சையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் துருசுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி தலைமை வகித்தார். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள்… Read More »தஞ்சையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

தஞ்சை அருகே 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை…

  • by Senthil

தஞ்சாவூர் அருகே காசவளநாடு தெக்கூரில் கடந்த 1970ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஓட்டுக் கட்டிடத்தில்… Read More »தஞ்சை அருகே 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை…

அரியலூரில் பிறப்பு -இறப்பு பதிவு குறித்து அலுவலகங்களில் ஆய்வு…

  • by Senthil

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆணி மேரி சுவர்ணா  அறிவுறுத்தலின்படியும் பொது சுகாதாரத்துறை மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் அஜிதா அவர்களுடைய உத்தரவின் படியும் திருமானூர் வட்டாரத்தில் கிராமப் பகுதியில் உள்ள பிறப்பு இறப்பு பதிவாளர்… Read More »அரியலூரில் பிறப்பு -இறப்பு பதிவு குறித்து அலுவலகங்களில் ஆய்வு…

போக்குவரத்து துறையில் காலியான இடங்களை நிரப்பக்கோரி நாளை விடுப்பு போராட்டம்..

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர், கு.பாலசுப்பிரமணியன் ஜெயங்கொண்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்‌. அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து துறையில் 3 ஆயிரம் பணியிடங்களில், காலியாக… Read More »போக்குவரத்து துறையில் காலியான இடங்களை நிரப்பக்கோரி நாளை விடுப்பு போராட்டம்..

தேர்தல் விழிப்புணர்வு…. உறுதிமொழி கையெழுத்து… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம், இளம் தலைமுறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல்… Read More »தேர்தல் விழிப்புணர்வு…. உறுதிமொழி கையெழுத்து… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதிய மின்மாற்றி.. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பாத்தம்பட்டியில் , ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியனை, சுற்றுச்சூழல் மற்றும் காலிநலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்தார். உடன் திருவரங்குளம்… Read More »புதிய மின்மாற்றி.. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்…

கோவையில் வழக்கறிஞர்கள் வாகனங்களுக்கு க்யூஆர் கோடு ஸ்டிக்கர்கள்….

  • by Senthil

கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு க்யூஆர் அடங்கிய ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்ச்சி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதிபதி சசிரேகா, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்… Read More »கோவையில் வழக்கறிஞர்கள் வாகனங்களுக்கு க்யூஆர் கோடு ஸ்டிக்கர்கள்….

அரவக்குறிச்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அரசு கருவூலம் காவல் நிலையம், துணை கண்காணிப்பாளர்… Read More »அரவக்குறிச்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..

error: Content is protected !!