நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் காட்சிப் பொருளாக மாறிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்
நெல்லை புதிய பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் தண்ணீர் வரத்தின்றி வெறும் காற்று மட்டுமே வருவதுடன் காட்சி பொருளாக மாறிவிட்டன. இதனால் பயணிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடைகளில் காசு கொடுத்து குடிநீர் வாங்கி… Read More »நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் காட்சிப் பொருளாக மாறிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்











































































































































































































































































