சிறுத்தை நடமாட்டம் -சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு
கோவை, பொள்ளாச்சி அடுத்துள்ள குப்புச்சிபுதூர் மேட்டுப்பதி அருகே தனியார் தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை சிசிடிவி மூலம் பார்த்து விவசாயி அதிர்ச்சி அடைந்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர்… Read More »சிறுத்தை நடமாட்டம் -சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு

























































































































































































































































































