Skip to content
Home » தமிழகம் » Page 305

தமிழகம்

டிசம்பரில் மரணித்த தமிழக அரசியல் தலைவர்கள்

  • by Senthil

திராவிட கழகத்தை தொடங்கிய  தந்தை பெரியார்  24.12.1973ல் மரணம் அடைந்தார். அதிமுகவை தொடங்கிய எம்.ஜிஆர் 24.12.1987ல்  காலமானார். அதிமுக பொதுச்செயலாளர்,  ஜெயலலிதா 5.12.2016ல் காலமானார். அதே வரிசையில்  தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்தும்   28 டிசம்பர்… Read More »டிசம்பரில் மரணித்த தமிழக அரசியல் தலைவர்கள்

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம்…. நாளை மாலை நடக்கிறது

  • by Senthil

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்  உடல் தற்போது  கோயம்பேடு தேமுதிக  அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.  பல்லாயிரகணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை மாலை 4.35 மணிக்கு கோயம்பேட்டில்… Read More »தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம்…. நாளை மாலை நடக்கிறது

தமிழுணர்வும், தாராள மனமும் கொண்டவர் விஜயகாந்த்….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி

 தேமுதிக நிறுவனத் தலைவர்  விஜயகாந்த் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், விஜயகாந்த் இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் சென்னை… Read More »தமிழுணர்வும், தாராள மனமும் கொண்டவர் விஜயகாந்த்….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி

விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி…… ராகுல் காந்தி இரங்கல்

  • by Senthil

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துஉள்ளார். அதில் ,  விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை  நிரப்புவது கடினம். அவர் எனது நெருங்கிய நண்பராக இருந்தார்.  அவருடன் எனது தொடர்புகளை இப்போது… Read More »விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி…… ராகுல் காந்தி இரங்கல்

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இறுதி மரியாதை…. அரசு மரியாதைக்கு உத்தரவு

  • by Senthil

கேப்டன் விஜயகாந்த்   உடலுக்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின்  காலை 10.15 மணிக்கு நேரில்  சென்று   பெரிய  ரோஜாப்பூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.  விஜயகாந்த்   உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதல்வர்… Read More »விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இறுதி மரியாதை…. அரசு மரியாதைக்கு உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் காலைக்காட்சிகள் ரத்து….. அரைக்கம்பத்தில் தேமுதிக கொடி

  • by Senthil

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று  அனைத்து திரையரங்குகளிலும் காலைக்காட்சி ரத்து செய்யப்பட்டது. அதுபோல தேமுதிக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. விஜயகாந்த் இல்லத்துக்கு  சுகாதாரத்துறை அமைச்சர் மா.… Read More »தமிழ்நாடு முழுவதும் காலைக்காட்சிகள் ரத்து….. அரைக்கம்பத்தில் தேமுதிக கொடி

மனைவி பிரேமலதா, மகன்கள் கண்ணீரில் தவிப்பு..

  • by Senthil

கேப்டன் விஜயகாந்த்துக்கு  மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் அவர் மூச்சு விடுவதில்  சிரமப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி… Read More »மனைவி பிரேமலதா, மகன்கள் கண்ணீரில் தவிப்பு..

விஜயகாந்த் உடல் இறுதிச்சடங்கு …… நாளை நடக்கிறது

நுரையீரல்  அழற்சி காரணமாக மூச்சு விடுவதில் சிரமப்பட்ட  கேப்டன் விஜயகாந்த், நேற்று முன்தினம் சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. விஜயகாந்த்துக்கு வயது 71. அவர் உடல்… Read More »விஜயகாந்த் உடல் இறுதிச்சடங்கு …… நாளை நடக்கிறது

தமிழ்நாட்டின் கேப்டனாக உயர்ந்த மனிதர் விஜயகாந்த்

  • by Senthil

கேப்டன் , புரட்சி கலைஞர் என்று  தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த்,  நடிகராக இருந்த காலத்திலேயே இவர்  ரசிர்களுக்கு  உதவிகள் செய்து,  சின்ன எம்.ஜி.ஆர்.  , கருப்பு எம்.ஜி.ஆர் என  ரசிகர்களால் பாராட்டப்பட்டார்.  சினிமாவுக்கு… Read More »தமிழ்நாட்டின் கேப்டனாக உயர்ந்த மனிதர் விஜயகாந்த்

தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்…… தொண்டர்கள் கதறல்

தேமுதிக நிறுவனத்தலைவர்  விஜயகாந்த்துக்கு  நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.  அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. … Read More »தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்…… தொண்டர்கள் கதறல்

error: Content is protected !!