நீதிமன்ற வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை-பார் கவுன்சில் தடை
நீதிமன்ற வளாகங்களில் ‘ரீல்ஸ்’, ‘ஷாட்ஸ்’ எடுத்து பதிவிடுவதற்கு இந்திய பார் கவுன்சில் தடை விதித்துள்ளதோடு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி ரகசிய ஆவணங்களை பரப்புவது மற்றும் AI மூலம் போலி தீர்ப்புகளை உருவாக்குவதையும் தடுக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.… Read More »நீதிமன்ற வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை-பார் கவுன்சில் தடை
























































