ஆக. 29-ல் தீவிர போராட்டம்-ஆட்டோ தொழிற்சங்கம்!
தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக உயர்த்தி அறிவிக்காவிட்டால், வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் தீவிரப் போராட்டம் நடத்தப்படும் என்று ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. எரிபொருள் விலை… Read More »ஆக. 29-ல் தீவிர போராட்டம்-ஆட்டோ தொழிற்சங்கம்!















































