பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய இன்ஸ்பெக்டர்
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவியருக்குக் கல்வி உபகரணங்களை வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ் வழங்கினார். தூத்துக்குடி மேலூர் மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 40 மாணவ மாணவியருக்கு, இளையவேந்தன்… Read More »பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய இன்ஸ்பெக்டர்



































