Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சம்பவம்

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, 25,000 பணம் மற்றும் லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் சிங்களாந்தபுரம் சாலையில் உள்ள 3வது… Read More »திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை.. திருத்தணி அருகே சம்பவம்

  • by Editor

திருத்தணி அருகே தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி, நகைகள் மற்றும் வெள்ளைப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே உள்ள புதூர் பகுதி. வீட்டில் தனியாக… Read More »மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை.. திருத்தணி அருகே சம்பவம்

விபத்தில் பெண் பலி… திருச்சியில் சம்பவம்

  • by Editor

விபத்தில் பெண் பலி.. பரிதாபம்.. திருச்சி கே கே நகர் ரெட்டி நகரை சேர்ந்தவர் எழிலரசி. இவரது தாய் கிரேசி (வயது55) நேற்று முன்தினம் இவர் ஜஸ்வின் ஜோஸ்வா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உடையான்… Read More »விபத்தில் பெண் பலி… திருச்சியில் சம்பவம்

சொகுசு கார் மோதி 6 சுற்றுலாப் பயணிகள் படுகாயம்… கொடைக்கானலில் சம்பவம்

  • by Editor

கொடைக்கானல் பைன் மரக்காடுகள் பகுதியில் சொகுசு கார் மோதி 6 சுற்றுலாப்பயணிகள் படுகாயமடைந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை… Read More »சொகுசு கார் மோதி 6 சுற்றுலாப் பயணிகள் படுகாயம்… கொடைக்கானலில் சம்பவம்

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி-திருவாரூர் அருகே சம்பவம்

  • by Editor

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பிப்ரவரி இரண்டாம் தேதி கீராந்தி பகுதியில் உள்ள வடிவாய்க்கால் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்  ரத்த காயங்களுடன் போலீசார் மீட்டனர். விசாரணையில் அவர், பொன்னிரை பகுதியைச்… Read More »கணவனை கொடூரமாக கொன்ற மனைவி-திருவாரூர் அருகே சம்பவம்

மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…புதுகையில் சம்பவம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் தெற்கு ஊராட்சி பூக்காரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயசுந்தரம் (65). இவரது மனைவி அன்னகொடி. இவர்களுக்கு சொக்கலிங்கம், வேலு, விஜயராகவன் ஆகிய மூன்று மகன்களும் ரேணுகாதேவி என்ற… Read More »மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…புதுகையில் சம்பவம்

கரூர் சம்பவம்… சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு

  • by Editor

டில்லி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தடவியல் துறை அதிகாரிகள் வேலுச்சாமிபுரம் பகுதியில் நேரில் ஆய்வு: நடந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகளும் கூறினார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்… Read More »கரூர் சம்பவம்… சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு

டில்லி கார் வெடிப்பு சம்பவம்: உமர் முகமதுவின் நண்பர் கைது

  • by Editor

 செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி மாலை நடந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் புதிய திருப்பமாக, காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் முகமது உமர் நபியின் நெருங்கிய நண்பர் சஜித் அஹமதுவை ஜம்மு-காஷ்மீர்… Read More »டில்லி கார் வெடிப்பு சம்பவம்: உமர் முகமதுவின் நண்பர் கைது

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி

  • by Authour

கரூர் நெரிசல் வழக்கில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.புஸ்ஸி ஆனந்த் |முன்ஜாமின் கோரிய மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. முன்ஜாமின் மனுவை வாபஸ்… Read More »கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்- எஃப்ஐஆர் தகவல் வௌியானது

கரூர் நீதிமன்றத்தில் இருந்து தவெக தரப்பு வழக்கறிஞருக்கு கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டுள்ளது – எஃப்.ஐ.ஆர் தகவல்களும் வெளியானது. கரூரில் தவெக தலைவர்… Read More »கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்- எஃப்ஐஆர் தகவல் வௌியானது

கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலணிகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

  • by Authour

வேலுச்சாமிபுரத்தில் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்ட இடத்தில் அகற்றப்படாமல் இருந்த காலணிகள் அனைத்தும் தற்போது அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி… Read More »கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலணிகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

ஆடுதுறை பே. தலைவர் கொலை முயற்சி சம்பவம்.. நாட்டு வெடிகுண்டு தயாரித்த நபர் தற்கொலை..

கடந்த 5ம் தேதி ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலினை ஒரு கும்பல் தாக்கியது . இதில் அதிர்ஷ்டவசமாக ம.க ஸ்டாலின் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட… Read More »ஆடுதுறை பே. தலைவர் கொலை முயற்சி சம்பவம்.. நாட்டு வெடிகுண்டு தயாரித்த நபர் தற்கொலை..

MBBS 2ம் ஆண்டு மாணவர் தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்

திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்( வயது 53 ) வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவர் சமீபத்தில் ஊர திரும்பினார் இவருக்கு ராஜேஷ்வர் (23 )என்ற மகனும் இரண்டு மகள்களும்… Read More »MBBS 2ம் ஆண்டு மாணவர் தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்

வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி… திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம் புங்கனூர் குளத்துக்கரை பகுதியில், விவசாய கூலித்தொழிலாளியான செல்வம் என்பவர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.  தண்ணீர் பாய்ச்சி பின் அவர் மோட்டரை ஆப் செய்துவிட்டு திரும்பி  வயலில் நடந்து வந்துகொண்டிருந்தபோது வயல்… Read More »வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி… திருச்சியில் சம்பவம்

தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் சம்பவம்

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 54) இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த… Read More »தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் சம்பவம்

மூதாட்டியிடம் 6 பவுன் செயின் பறிப்பு சம்பவம்… மருமகளின் பக்கா பிளான்…. திடுக் தகவல்…

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ‌ மண்டலவாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (70) இவருடைய மனைவி கனகா (65) இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவருடைய மகன் ஆறுமுகம் இவர் தாயின் வீட்டின் அருகே… Read More »மூதாட்டியிடம் 6 பவுன் செயின் பறிப்பு சம்பவம்… மருமகளின் பக்கா பிளான்…. திடுக் தகவல்…

விக்ரமின் “வீர தீர சூரன்” தரமான ‘சம்பவம்’.!…பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் இதோ….

: ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம் பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்து நீதிமன்ற தடைகளை தாண்டி நேற்று மாலை 6 மணிக்கு… Read More »விக்ரமின் “வீர தீர சூரன்” தரமான ‘சம்பவம்’.!…பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் இதோ….

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி தென்னூர் அண்டா குண்டான் பகுதியை சேர்ந்தவர் சமீம்பானு ( 30. )இவருடைய முதல் கணவர் சாதிக் அலி. சில வருடங்களுக்கு முன்பு இறந்து விடுகிறார். இதையடுத்து மனோஜ் குமார் என்பவரை கடந்த 4… Read More »இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. 2 ரவுடிகள்-ஒருவர் எஸ்கேப்.. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி தென்னூர் கண்ணதாசன் சாலை அண்டகொண்டான் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மகன் அய்யூப் (31). இவருக்கும்,அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து… Read More »வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. 2 ரவுடிகள்-ஒருவர் எஸ்கேப்.. திருச்சியில் சம்பவம்…

தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்… தஞ்சை அருகே சம்பவம்….

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தன்குடி மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அம்மாக்கண்ணு மகன் பரமசிவம் 78, விவசாயி. இவரது மகன் கண்ணன் 50, மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. நேற்று மாலை… Read More »தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்… தஞ்சை அருகே சம்பவம்….

தங்கம் என நினைத்து பெண்ணின் கவரிங் செயின் பறிப்பு…திருச்சியில் சம்பவம்..

திருச்சி, ஸ்ரீரங்கம் வித்தியாலயா சாலை கணபதி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி வசந்தி (62 ). இவர் இரவு 8 மணி அளவில் அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க… Read More »தங்கம் என நினைத்து பெண்ணின் கவரிங் செயின் பறிப்பு…திருச்சியில் சம்பவம்..

வேலைக்கு போக சொன்ன தந்தை… பட்டதாரி வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் காந்தி தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மகன் முகேஷ் வயது 23 பி சி ஏ பட்டப்படிப்பு முடித்துள்ள இந்த வாலிபர் பகுதிநேர வேலையாக… Read More »வேலைக்கு போக சொன்ன தந்தை… பட்டதாரி வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்..

கரூரில் இளைஞரை கொன்ற சம்பவம்… திடுக்கிடும் தகவல்…

  • by Authour

கரூரில் கடந்த 22 ஆம் தேதி காணாமல் போன இளைஞர் ஜீவா, சசிகுமார் உள்ளிட்ட கும்பலால் ஏழு துண்டுகளாக வெட்டி குழி தோண்டி புதைக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின் பேரில் 9… Read More »கரூரில் இளைஞரை கொன்ற சம்பவம்… திடுக்கிடும் தகவல்…

வேங்கைவயல் சம்பவம்….2 பெண்கள் உள்பட மூவரிடம் குரல் மாதிரி சோதனை நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு  கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.… Read More »வேங்கைவயல் சம்பவம்….2 பெண்கள் உள்பட மூவரிடம் குரல் மாதிரி சோதனை நடந்தது

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்…12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…

கடந்த 2022ம் ஆண்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் 14 பேர்… Read More »கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்…12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…

5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம் பள்ளித்தம்மம் அருகில் உள்ளது கல்லூரணி கிராமம். இங்கு வசித்து வருபவர் சின்னப்பன்(75). இவர் மனைவி உபகாரம்(70). சின்னப்பன் அதே பகுதியில் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் மகன்,… Read More »5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

மரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி, கும்பகோணத்தான் சாலையில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் ஒரு மரத்தில் சுமார் 35 வயது முதல் 40 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்… Read More »மரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்… திருச்சி அருகே சம்பவம்….

ஸ்கூல் வேன் மோதி கொத்தனார் பலி….. மயிலாடுதுறை அருகே சம்பவம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் ஊராட்சி, சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி. (வயது 44) இவர் கொத்தனார் வேலை செய்யும் தொழிலாளி. இவர் இன்று மாலை தரங்கம்பாடி அருகே ஒழுகைமங்கலம் கிராமத்தில் கொத்தனார்… Read More »ஸ்கூல் வேன் மோதி கொத்தனார் பலி….. மயிலாடுதுறை அருகே சம்பவம்…

மணிப்பூர் கொடூர சம்பவம்…. 7வது குற்றவாளி கைது…

  • by Authour

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் அறங்கேறி வருகின்றனர். இந்த நிலையில், குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தை சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல்… Read More »மணிப்பூர் கொடூர சம்பவம்…. 7வது குற்றவாளி கைது…

மணிப்பூர் சம்பவம்…. தஞ்சையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக நடைபெறும் வன்முறையை கட்டுப்படுத்தாத மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நேற்று தஞ்சாவூரில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் தனித்தனியாக… Read More »மணிப்பூர் சம்பவம்…. தஞ்சையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

மணிப்பூர் சம்பவத்தை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச பயப்படுவது ஏன்….?… திருச்சியில் முத்தரசன் பேட்டி…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்தரசன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மணிப்பூர் விவகாரத்திற்கு பிரதமர் பதில் கூற வேண்டும் ?… Read More »மணிப்பூர் சம்பவத்தை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச பயப்படுவது ஏன்….?… திருச்சியில் முத்தரசன் பேட்டி…

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருச்சி ரயில்வே ஸ்டேசனில் நுழைய முயன்ற 15 பேர் கைது ….

  • by Authour

மணிப்பூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகள் பதவி விலக வேண்டும். மணிப்பூரில் வாழும் பழங்குடி மக்களுக்கு நீதி வழங்கிட வேண்டும். மணிப்பூர் மாநில பெண்களை கற்பழித்த வழக்குகளை விசாரிக்க தனி… Read More »மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருச்சி ரயில்வே ஸ்டேசனில் நுழைய முயன்ற 15 பேர் கைது ….

மணிப்பூர் சம்பவம்… இந்தியா பதில் சொல்லும்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக அரசுக்கு சொந்தமான இந்த ஆலை உலக அளவில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பேப்பர்… Read More »மணிப்பூர் சம்பவம்… இந்தியா பதில் சொல்லும்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..

பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…. கரூரில் சம்பவம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சரவணன் – மோகனா தம்பதியருக்கு இரண்டு மகன்கள். இன்று மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகனை கூட்டிச் செல்ல வீட்டு… Read More »பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…. கரூரில் சம்பவம்….

புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை….பர்த் டே பார்டியில் பரிதாபம்….

  • by Authour

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(28). இவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்குத் திருமணமாகி 6 மாதங்களாகிறது. செந்தில்குமாருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.… Read More »புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை….பர்த் டே பார்டியில் பரிதாபம்….

சமையல் மாஸ்டர் குத்திக்கொலை…. கரூரில் சம்பவம்….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள்பாதை, கிட்டி சாகிப் தெருவில் வசிப்பவர் மருது என்கின்ற சரவணன் (45). சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இன்று இரவு சுமார் 9.30 மணியளவில் இவர் வீட்டில் தனது… Read More »சமையல் மாஸ்டர் குத்திக்கொலை…. கரூரில் சம்பவம்….

திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

திருச்சி, முசிறி மேல வடுகப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் கலைச்செல்வன் (35). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கர்ப்பமாக இருக்கும்… Read More »திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

திருச்சி தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம்… வாலிபர் கைது…. நகைகள் பறிமுதல்

திருச்சி, திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ் நகரில் தேவேந்திரன் என்பவரது வீட்டில் கடந்த 23ம் தேதி 150க்கும் அதிகமான சவர நகைகள் லேப்டாப் மற்றும் பல பொருட்கள் திருடு போனது.  இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில்… Read More »திருச்சி தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம்… வாலிபர் கைது…. நகைகள் பறிமுதல்

கோழிக்கறி சாப்பிட்ட பெண் பலி…. திருச்சியில் சம்பவம்…

திருச்சி, பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இதில் மேற்கு வங்காளம் மாநிலம் ஹரம்பூர் பகுதியை சேர்ந்த கோனிகா… Read More »கோழிக்கறி சாப்பிட்ட பெண் பலி…. திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!