Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக அரசு

பனகல் அரசர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம்- கனிமொழி எம்பி

மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் திமுக செயல்படுத்தியதாகவே உள்ளது

  • by Editor

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பதையே இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளது. இந்த அரசின் முக்கிய திட்டமான பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது… Read More »மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் திமுக செயல்படுத்தியதாகவே உள்ளது

தவெக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்-திருமா

தவெக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்-திருமா

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் பேட்டி ……. அரியலூர் மாவட்டம் திருமானூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்துதிருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின்… Read More »தவெக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்-திருமா

100 நாளில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம்தான்... உதயநிதி விமர்சனம்

100 நாளில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம்தான்… உதயநிதி விமர்சனம்

  • by Authour

‘100 நாட்களில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம்தான் மதிப்பெண்ணாக வழங்க முடியும். வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்விக்கு கூட பதில் இல்லை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில் பெயர் மாற்றம் மட்டுமே நடந்துள்ளது.… Read More »100 நாளில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம்தான்… உதயநிதி விமர்சனம்

த.வெ.க அரசு பட்ஜெட் தாக்கல்- வளர்ச்சியே தவெக அரசின் லட்சியம்

த.வெ.க அரசு பட்ஜெட் தாக்கல்- வளர்ச்சியே தவெக அரசின் லட்சியம்

  • by Authour

தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரியவில்சன்.தவெகவின் கொள்கை தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தும், அண்ணா மற்றும் எம்ஜிஆரை சுட்டிக் காட்டியும் பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிதியமைச்சர்… Read More »த.வெ.க அரசு பட்ஜெட் தாக்கல்- வளர்ச்சியே தவெக அரசின் லட்சியம்

தவெக அரசு அராஜகம்- அடக்குமுறை உச்சகட்டத்துல இருக்கு

தவெக அரசு அராஜகம்- அடக்குமுறை உச்சகட்டத்துல இருக்கு- கே.என்.நேரு

  • by Editor

சென்னை: தவெக அரசு அராஜகத்தில் ஈடுபடுகிறது என உதயநிதி வீட்டிற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் வாய் திறக்காத விஜய், திமுக மீது பொய் வழக்கு போடுவதில் ஆர்வம் காட்டுகிறது.… Read More »தவெக அரசு அராஜகம்- அடக்குமுறை உச்சகட்டத்துல இருக்கு- கே.என்.நேரு

கச்சா எண்ணெய் எடுக்க தெவக அரசு அனுமதி வழங்கக் கூடாது-இபிஎஸ்

கச்சா எண்ணெய் எடுக்க தவெக அரசு அனுமதி வழங்கக் கூடாது-இபிஎஸ்

  • by Authour

சென்னை: மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் Hindustan Oil Exploration நிறுவனம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்கக் கூடாது… Read More »கச்சா எண்ணெய் எடுக்க தவெக அரசு அனுமதி வழங்கக் கூடாது-இபிஎஸ்

பழனிக்கே தவெக அரசு மொட்டை-திமுக பரந்தாமன் கடும் தாக்கு!

பழனிக்கே தவெக அரசு மொட்டை-திமுக பரந்தாமன் கடும் தாக்கு!

  • by Authour

சென்னை : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன்,… Read More »பழனிக்கே தவெக அரசு மொட்டை-திமுக பரந்தாமன் கடும் தாக்கு!

மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் தவெக அரசு

மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் தவெக அரசு

  • by Authour

சமூகநீதித்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில்வழங்கப்படும் உணவுகளை புகைப்படம் எடுத்து whatsapp மூலம் தினசரி அனுப்ப உத்தரவு. சமூகநீதித்துறை விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, 3 வேளை உணவுகளையும் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்… Read More »மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் தவெக அரசு

லாக்கப் படுகொலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… பிரேமலதா

  • by Authour

சென்னை: ‘லாக்கப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையையும் வழங்க வேண்டும்’ என தேமுதிக பொதுச்செயலாளர்… Read More »லாக்கப் படுகொலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… பிரேமலதா

தவெக அரசு குறித்து.. தமிழக கவர்னரிடம் பாஜக புகார்

தவெக அரசு குறித்து.. தமிழக கவர்னரிடம் பாஜக புகார்

  • by Editor

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி பங்கேற்றது குறித்து, தமிழக ஆளுநரிடம் நயினார் நாகேந்திரன் புகார் அளித்துள்ளார். தமிழக ஆளுநர் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர்… Read More »தவெக அரசு குறித்து.. தமிழக கவர்னரிடம் பாஜக புகார்

பாடத்திட்ட வடிவமைப்பு குழுத் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்

  • by Editor

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட குழுவை கலைத்துவிட்டு, புதிய குழுவினை தவெக அரசு அமைத்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட வடிவமைப்பு குழுவின் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த குழுவில்… Read More »பாடத்திட்ட வடிவமைப்பு குழுத் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்

 மக்கள் பிரச்னையில் தவெக அரசுக்கு அக்கறையில்லை ஆர்.எஸ்.பாரதி தாக்கு

 மக்கள் பிரச்னையில் தவெக அரசுக்கு அக்கறையில்லை ஆர்.எஸ்.பாரதி தாக்கு

  • by Editor

மக்கள் பிர்சனையில் அக்கறை காட்டாமல் Gen Zயை தாக்குகின்றனர். மக்கள் பிர்சனையில் தவெக அரசுக்கு அக்கறையில்லை. Gen Zயை தாக்கியவர்கள் மீது 24 மணி நேரத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். திமுக ஆட்சியில் வழக்கு… Read More » மக்கள் பிரச்னையில் தவெக அரசுக்கு அக்கறையில்லை ஆர்.எஸ்.பாரதி தாக்கு

ஆளுநர் முக்கியம் என்று தவெக அரசு நினைக்கிறதா?.. உதயநிதி

தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர் முக்கியம் என்று தவெக அரசு நினைக்கிறதா?.. உதயநிதி

  • by Editor

“40 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதம் பாடப்பட்டது மரபு மீறல். சட்டப்பேரவையில் தேசிய கீதம்போல் தமிழ்த்தாய் வாழ்த்தும் 2 முறை… Read More »தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர் முக்கியம் என்று தவெக அரசு நினைக்கிறதா?.. உதயநிதி

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி

  • by Editor

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி வெள்ளை அறிக்கை கொடுக்கும் இவர்கள், தாங்கள் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும் சொல்ல வேண்டும்; திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதற்கு சாக்குபோக்காக வெள்ளை அறிக்கை வெளியிடக்கூடாது பாஜக… Read More »தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி

குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:

திமுகவை விட குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:

  • by Editor

தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை என தவெக அரசின் வெள்ளை அறிக்கைக்கு முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில்… Read More »திமுகவை விட குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:

சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்

சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்

  • by Editor

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் ஆட்சி நிர்வாக முறை எதிர்க்கட்சிகளால் உற்று நோக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தவெக அரசு மாற்றுக்கட்சி மக்கள் பிரதிநிதிகளைத்… Read More »சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்

ரீல்சை மறந்து ரியாலிட்டிக்கு வாங்க…தவெக வுக்கு VSB செம பஞ்ச்

  • by Authour

6 முதல் 12 மணி நேர மின்வெட்டு நள்ளிரவில் மக்கள் போராட்டம்: தமிழகத்தில் நிர்வாகச் சீர்குலைவா? தமிழகத்தில் தற்போதைய த.வெ.க ஆட்சியின் முதல் மாதத்திலேயே கடுமையான மின்வெட்டு நிலவி வருவதாக முன்னாள் மின்துறை அமைச்சர்… Read More »ரீல்சை மறந்து ரியாலிட்டிக்கு வாங்க…தவெக வுக்கு VSB செம பஞ்ச்

Opposition party leaders holding a joint press conference in Chennai on June 12 2026 criticizing TVEK government performance.

முதல்வர் கூறிய வாக்குறுதிக்கு-நேர்மாறாக உண்மை நிலை உள்ளது

  • by Editor

பெண்களின் பாதுகாப்பு குறித்து த.வெ.க தலைவர் முதலமைச்சர் விஜய் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என அண்ணாமலை விமர்சனம். அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த… Read More »முதல்வர் கூறிய வாக்குறுதிக்கு-நேர்மாறாக உண்மை நிலை உள்ளது

தவெக அரசு நல்லா செயல்படுது-சிஸ்டம் மாற 3மாசம் ஆகும்-அன்புமணி

  • by Editor

 தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய அரசின் செயல்பாடுகள் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மிக முக்கியமான, ஆச்சரியமளிக்கும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். புதிய அரசு… Read More »தவெக அரசு நல்லா செயல்படுது-சிஸ்டம் மாற 3மாசம் ஆகும்-அன்புமணி

3 மாதம் தாங்குமா தவெக அரசு?… சந்தேகம் கிளப்பும் ஸ்டாலின்

  • by Editor

விசிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கடந்த மே-24 ஆம் தேதி அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் தன்னுடைய ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோருடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை… Read More »3 மாதம் தாங்குமா தவெக அரசு?… சந்தேகம் கிளப்பும் ஸ்டாலின்

தவெக அரசை கேள்விக்குட்படுத்திய மு.க. ஸ்டாலின்!

“தவெக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்” – அரசியல் களத்தில் புதிய பரபரப்பு தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தவெக அரசின் நிலைத்தன்மை குறித்து கடுமையான… Read More »தவெக அரசை கேள்விக்குட்படுத்திய மு.க. ஸ்டாலின்!

717 மதுக்கடைகள் மூடல்… டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

  • by Editor

தமிழகத்தில் மொத்தம் 4829 டாஸ்மாக் மதுக் கடைகள் இருக்கின்றன. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தந்தாலும் பூரண மதுவிலக்கு அவசியம் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து… Read More »717 மதுக்கடைகள் மூடல்… டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை-பிரேமலதா குற்றச்சாட்டு

  • by Editor

விருத்தாசலம் தொகுதி முழுக்க சுற்றி வந்தேன். டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேர்தல் பரப்புரை போல… Read More »தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை-பிரேமலதா குற்றச்சாட்டு

எப்போது செயல்பட போகிறது, தவெக அரசு? கனிமொழி கேள்வி

  • by Editor

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய அரசை அமைத்துள்ளது. தற்போது திமுக எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. இந்தச் சூழலில், மாநிலத்தில்… Read More »எப்போது செயல்பட போகிறது, தவெக அரசு? கனிமொழி கேள்வி

தவெக அரசு இதை நிறைவேற்றலைனா நாங்க கேள்வி கேட்போம் – துரை வைகோ

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி எம்.பி. துரை வைகோ  6 மாதம் கழித்து தான் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து கூற முடியும் என தெரிவித்தார். குதிரை வேகத்தில் அரசு செயல்படும் என முதல்வர்… Read More »தவெக அரசு இதை நிறைவேற்றலைனா நாங்க கேள்வி கேட்போம் – துரை வைகோ

தூய சக்தியா-அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தூக்கும்’ சக்தியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

  • by Editor

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு 144 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிரூபித்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில்… Read More »தூய சக்தியா-அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தூக்கும்’ சக்தியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

தவெக அரசை ஆதரிக்கிறோம்… சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி

  • by Editor

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:  சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக ஆட்சி அமைக்க த.வெ.க-வுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின்… Read More »தவெக அரசை ஆதரிக்கிறோம்… சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி

error: Content is protected !!