திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற இருந்த நிலையில், விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாா்… Read More »திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு





























