6 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், ஈரோடு, திருவள்ளூர் மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை… Read More » 6 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
































