கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை
சென்னை கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவப் பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மூச்சுத்திணறல்… Read More »கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை



















































