Skip to content

முதல்வரின் தாயார் தயாளு அம்மாள், மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவர்  சில  வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில்  நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக  அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

error: Content is protected !!