நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அண்ணாமலையை கண்டித்து தீர்மானம்?
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள்… Read More »நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அண்ணாமலையை கண்டித்து தீர்மானம்?