திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..
கோடை காலத்தை முன்னிட்டு அதிமுகவின் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஆணைக்கிணங்க அதிமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், குளிர்பானங்கள் வழங்கி வருகின்றனர்.… Read More »திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..