Skip to content
Home » தமிழகம் » Page 6

தமிழகம்

நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி இணைந்து நடிக்கும்’லவ் ஸ்டோரி…

நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி ‘லவ் ஸ்டோரி’ எனும் படத்தில் திரையில் தோன்றி ரசிகர்களை மயக்கியது. மேலும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் தயாராகும் ‘தண்டேல்’ திரைப்படத்தில் மீண்டும் நாக சைதன்யா- சாய்… Read More »நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி இணைந்து நடிக்கும்’லவ் ஸ்டோரி…

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

12 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி,  ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி  மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில்… Read More »12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி…

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதோடு, மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்து உள்ளது. பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு… Read More »பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி…

மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. கலெக்டர் மகிழ்ச்சி..

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 5035 மாணவர்கள் 4737 மாணவிகள் என மொத்தம் 9772 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். அதற்கான தேர்வு முடிவு இன்று பள்ளி… Read More »மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. கலெக்டர் மகிழ்ச்சி..

10,12ம் வகுப்பு சாதனையாளர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பு….. பரிசுகள் வழங்குகிறார்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கி உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் இன்று நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில்  10 மற்றும் 12ம்… Read More »10,12ம் வகுப்பு சாதனையாளர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பு….. பரிசுகள் வழங்குகிறார்

10ம் வகுப்பு துணைத்தேர்வு…… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள், துணைத்தேர்வு எழுத நாளை (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளதுஅதைபோல மறுகூட்டல்/ மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வருகிற… Read More »10ம் வகுப்பு துணைத்தேர்வு…… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

கல்வி என்னும் அறிவாயுதம் துணையாக அமையட்டும்….மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரிசல்ட்   இன்று வெளியிடப்பட்டது.  இதில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மேல்நிலைக் கல்விக்கு நுழைவு… Read More »கல்வி என்னும் அறிவாயுதம் துணையாக அமையட்டும்….மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

கோவை சூறைகாற்றுடன் கனமழை… 1 லட்சம் வாழை மரங்கள் சேதம்..

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வேட்டைக்காரன் புதூர் சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் 100க்கணக்கான ஏக்கர் பரப்பளவில்… Read More »கோவை சூறைகாற்றுடன் கனமழை… 1 லட்சம் வாழை மரங்கள் சேதம்..

தஞ்சை மாவட்டத்தில் 93.40 % சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி….

தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 93.40 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சை மாவட்டம் கடந்த ஆண்டு மாநில அளவில் 17-ம் இடத்தை பிடித்திருந்த நிலையில் இந்த ஆண்டு 15 ம்… Read More »தஞ்சை மாவட்டத்தில் 93.40 % சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி….

அரசு பள்ளிகளின் தேர்ச்சி குறைவது ஏன்?… பெற்றோர் குமுறல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில்12.625 பள்ளிகளைச்சேர்ந்த  8 லட்சத்து 94ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதினர். 8 லட்சத்து 18ஆயிரத்து 743பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 12,625 பள்ளிகளில் 4105… Read More »அரசு பள்ளிகளின் தேர்ச்சி குறைவது ஏன்?… பெற்றோர் குமுறல்

error: Content is protected !!