சகுனிக்கும் பாஜக-விற்கும் எந்த வித்தியாசமும் இல்லை- முத்தரசன் விமர்சனம்
2026 சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் தனது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.… Read More »சகுனிக்கும் பாஜக-விற்கும் எந்த வித்தியாசமும் இல்லை- முத்தரசன் விமர்சனம்









