Skip to content
Home » கோவை » Page 8

கோவை

தமிழ்நாட்டில் திமுக-வா, பாஜக-வா என மக்கள் முடிவு செய்வார்கள்… அமைச்சர் ராமச்சந்திரன்..

  • by Senthil

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் ரயில்வே குடியிருப்பு அருகே படகு இல்லம் இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை… Read More »தமிழ்நாட்டில் திமுக-வா, பாஜக-வா என மக்கள் முடிவு செய்வார்கள்… அமைச்சர் ராமச்சந்திரன்..

கோவை அருகே ஏழை மக்களுக்கான பேரூரடிகளார் மருத்துவமனை தொடக்கம்..

கோவை மாவட்டம்,கோவில்பாளையம்,அருகே ,24 ஆம் குருமகா சன்னிதானம் மறைந்த பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவதரித்த முதலிபாளையம் காட்டம்பட்டி சாலையில், ஏழை எளியோருக்கு மருத்துவசேவை வழங்கும் பேரூரடிகளார் மருத்துவமனை துவங்கப்பட்டது. 24… Read More »கோவை அருகே ஏழை மக்களுக்கான பேரூரடிகளார் மருத்துவமனை தொடக்கம்..

கோவையில் அண்ணாமலை போட்டியா?

  • by Senthil

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறி வந்தார். இந்த நிலையில் இன்று   காலை டில்லியில் இருந்து வெளிவரும் செய்திகளில் அண்ணாமலை  மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என  தகவல் வெளியானது. … Read More »கோவையில் அண்ணாமலை போட்டியா?

ஊதுபத்தி நெருப்பில் …… முதல்வர் ஸ்டாலின் ஓவியம்….. கோவை வாலிபர் அசத்தல்

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் UMT ராஜா… Read More »ஊதுபத்தி நெருப்பில் …… முதல்வர் ஸ்டாலின் ஓவியம்….. கோவை வாலிபர் அசத்தல்

கோவையில் டைல்ஸ் கடையில் தீ விபத்து… 50 லட்சம் பொருட்கள் சேதம்..

  • by Senthil

கோவை பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பியஸ் ஆர் தாத்தே. ராஜஸ்தானை சேர்ந்த இவர், கோவையில் பிறந்து வளர்ந்ததுள்ளர். இவர் பூமார்க்கெட் தேவாங்கபேட் வீதி 2ல் ராஜகுரு என்ற பெயரில் நான்கு மாடி கட்டிடத்தில் டைல்ஸ்… Read More »கோவையில் டைல்ஸ் கடையில் தீ விபத்து… 50 லட்சம் பொருட்கள் சேதம்..

கோவையை வஞ்சிக்கும் தென்னக ரயில்வே…. பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய தபெதிக கட்சியினர்…

வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு இயக்கப்படும் 6 ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் இருகூர், போத்தனூர் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் என தென்னக ரயில்வே சார்பில்… Read More »கோவையை வஞ்சிக்கும் தென்னக ரயில்வே…. பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய தபெதிக கட்சியினர்…

அரசு கல்லூரி மாணவர் விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..

  • by Senthil

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் நேற்று கோவை வந்தடைந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து… Read More »அரசு கல்லூரி மாணவர் விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..

கோவையில் ஆஞ்சநேயர் சிலையை தொட்டு வணங்கி சென்ற யானை…

கோவை மேற்கு தொடர்ச்சி அடிவாரங்களில் யானைகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிக அளவில் காணப்படுகிறது. உணவு தேடியும், குடிநீர் தேடியும் குடியிருப்பு பகுதிகள், விவசாயப் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிகின்றன. அந்த வகையில் கடந்த… Read More »கோவையில் ஆஞ்சநேயர் சிலையை தொட்டு வணங்கி சென்ற யானை…

வால்பாறை அருகே வாகனங்களை துரத்திய யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்.

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட யானை குட்டிகளுடன் சாலையைக் கடந்ததால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வால்பாறை ஆனைமலை புலிகள்… Read More »வால்பாறை அருகே வாகனங்களை துரத்திய யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்.

கோவையில் கோனியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து சென்ற போலீசார்…

  • by Senthil

கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. கோவை மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் தேர் திருவிழாவை காண்பதற்கு வருவர். பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள்… Read More »கோவையில் கோனியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து சென்ற போலீசார்…

error: Content is protected !!