இனி 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படாது
சார்பதிவாளர்களின் வேலைப் பளுவை குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் எனவும், சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும் எனவும் தமிழக சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.… Read More »இனி 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படாது













































