தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழ்நாட்டில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி. சிவ பிரசாத், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக… Read More »தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்






















