பட்டிமன்றத் துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு…இபிஎஸ் இரங்கல்
தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நகைச்சுவை கலந்த… Read More »பட்டிமன்றத் துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு…இபிஎஸ் இரங்கல்




































