மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் திமுக செயல்படுத்தியதாகவே உள்ளது
தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பதையே இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளது. இந்த அரசின் முக்கிய திட்டமான பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது… Read More »மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் திமுக செயல்படுத்தியதாகவே உள்ளது





































