தூத்துக்குடியில் காயங்களுடன் கிடந்த சடலம்.. போலீஸ் விசாரணை
தூத்துக்குடி அம்பேத்கர் நகர் ஸ்டெம் பார்க் அருகே உள்ள முல்லை நகர் கல்லறை தோட்டத்தில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்… Read More »தூத்துக்குடியில் காயங்களுடன் கிடந்த சடலம்.. போலீஸ் விசாரணை




























