முதல்வர் விஜய் 100 நாள்களாக மௌன விரதம் இருக்கிறார்…டிடிவி
முதல்வர் விஜய் 100 நாள்களாக மௌன விரதம் இருக்கிறார் என TTV தினகரன் விமர்சித்துள்ளார். தனது பேட்டியில், இன்றைய அரசியலுக்கு எதிராக படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். சினிமா கவர்ச்சியை நம்பி வாக்களித்தோருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.… Read More »முதல்வர் விஜய் 100 நாள்களாக மௌன விரதம் இருக்கிறார்…டிடிவி





































