Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவள்ளூர்

பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் அடித்துக் கொலை

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படு வருகின்றன. இங்கு வெள்ளியூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ளூர், வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இதனிடையே, அசாம் மாநிலத்தை சேர்ந்த… Read More »பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் அடித்துக் கொலை

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்? சசிகலா வேதனை !

திருவள்ளூரில் உள்ள அம்மா உணவகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் அகற்றப்பட்டதாக வெளியான தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு சசிகலா கடும் வேதனை தெரிவித்ததுடன், அதிமுக தரப்பும் கடுமையாக எதிர்ப்பு… Read More »அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்? சசிகலா வேதனை !

தனியாக இருந்த 80 வயது மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல் – போதை வாலிபருக்குப் பொதுமக்கள் தர்மஅடி

  • by Editor

திருவள்ளூர் அடுத்த தாவுத்கான் பேட்டை சேர்ந்த பார்வதி (80) என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அதிகாலையில் மதுபோதையில் வாலிபர் ஒருவர் மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டில் தனியா இருந்த மூதாட்டியிடம்… Read More »தனியாக இருந்த 80 வயது மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல் – போதை வாலிபருக்குப் பொதுமக்கள் தர்மஅடி

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

  • by Editor

திருவள்ளூர் அருகே அத்திங்காவனுர் பகுதியில் 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி செந்தில் தலைமையிலான அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

ஏ.சி. வாங்கித் தராததால் ஏற்பட்ட தகராறு – இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

திருவள்ளூர் அடுத்த பூண்டிஜெயராம் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ்(26). இவர் திருவள்ளூரில் உள்ள துணிக் கடையில் பணியாற்றி வருகின்றனர். புல்லரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மோனிகா (25) என்பவரை காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம்… Read More »ஏ.சி. வாங்கித் தராததால் ஏற்பட்ட தகராறு – இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் அட்டகாசம்: 6 வீடுகளின் பூட்டை உடைத்துக் கைவரிசை

  • by Editor

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் காவாங்கொளத்தூர் கிராமத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில், 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. காவாங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி… Read More »திருவள்ளூர் அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் அட்டகாசம்: 6 வீடுகளின் பூட்டை உடைத்துக் கைவரிசை

தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது பெண் குழந்தை பரிதாப பலி

  • by Editor

திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கு ஆந்திர மாநிலம் வரதபாளையத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. சுமதியின் கண் பார்வை குறைபாட்டை திருமணத்தின்போது மறைத்ததாகக் கூறி, அவர் 6 மாத… Read More »தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது பெண் குழந்தை பரிதாப பலி

திருவள்ளூரில் மருத்துவ மாணவர் தற்கொலை – 4 மாணவர்கள் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம், சுந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரகு. இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இவரது மகன் ஆஷெர் இம்மானுவேல் (20). இவர் திருவள்ளூர் அருகே பாண்டூரில் உள்ள… Read More »திருவள்ளூரில் மருத்துவ மாணவர் தற்கொலை – 4 மாணவர்கள் கைது

கார் ஓட்டியபோது மாரடைப்பு: கட்டுப்பாட்டை இழந்த கார் அரசு பேருந்து மீது மோதி தம்பதி பலி

  • by Editor

காரை ஓட்டிச் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக வந்த அரசு பஸ் மீது அந்த கார் மோதி தம்பதி பரிதாபமாக இறந்தனர். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, பாலாஜி நகரை சேர்ந்த தம்பதி ரவிச்சந்திரன்… Read More »கார் ஓட்டியபோது மாரடைப்பு: கட்டுப்பாட்டை இழந்த கார் அரசு பேருந்து மீது மோதி தம்பதி பலி

3 பேருடன் அதிவேகத்தில் வந்த பைக்… லாரி மீது மோதி பள்ளி மாணவன் பலி!

  • by Editor

திருவள்ளூர் அடுத்த மெய்யூர் பகுதியைச் சேர்ந்த ரிஷி -18 ராஜபிரியன்-18 ஆகியோர் ஆவடி பகுதியில் உள்ள சென் பீட்டர்ஸ் என்ற கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகின்றனர். இருவரும் இன்று மாலை கல்லூரி முடித்து… Read More »3 பேருடன் அதிவேகத்தில் வந்த பைக்… லாரி மீது மோதி பள்ளி மாணவன் பலி!

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

  • by Editor

துணை முதல்வர் வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்… Read More »லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் பலி.. கணவன்-மகன் காயம்

  • by Editor

திருவள்ளூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் திடீரென்று வெடித்தபோது தீ விபத்து ஏற்பட்டு வச்சலா என்பவர் படுகாயம் அடைந்தார். வச்சலாவை காப்பாற்ற… Read More »மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் பலி.. கணவன்-மகன் காயம்

+1 மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை- சோகம்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம், தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தங்கமணி. இவரது மகன் பூவரசன் (17),அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற பூவரசன், மாலை வீடு திரும்பாமல் ஆரம்பாக்கம்… Read More »+1 மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை- சோகம்

சென்னை, திருவள்ளூரில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை

  • by Editor

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை: 01-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் திருவள்ளூர்… Read More »சென்னை, திருவள்ளூரில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை

வினையான விளையாட்டு-தொட்டில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

திருவள்ளூரை சேர்ந்தவர் சதீஷ் (41 வயது). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனா (38). இவர்களுக்கு பவ்யஸ்ரீ (15 ) என்ற மகளும், ஹரிஹரன் (13) என்ற மகனும் இருந்தனர். பவ்யஸ்ரீ, தனியார் பள்ளியில்… Read More »வினையான விளையாட்டு-தொட்டில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் பலி

திருவள்ளூர் ரயிலில் தீ : 17 மணி நேரத்திற்கு பின் இயல்புநிலை திரும்பியது

 சென்​னை​யில் இருந்து பெட்​ரோல், டீசல் ஏற்​றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதி​காலை திரு​வள்​ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்​பட்​டது. இதில், 18 டேங்​கர்​கள் எரிந்து நாச​மானது. இந்த விபத்தால், விரைவு… Read More »திருவள்ளூர் ரயிலில் தீ : 17 மணி நேரத்திற்கு பின் இயல்புநிலை திரும்பியது

திருவள்ளூர் ரயில் தீ விபத்து: 8 ரயில்கள் ரத்து.. 10 ரயில்கள் மாற்றுப்பாதை

  • by Authour

சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. ரயில் பெட்டிகளில் டீசல் இருந்ததால், அடுத்தடுத்து… Read More »திருவள்ளூர் ரயில் தீ விபத்து: 8 ரயில்கள் ரத்து.. 10 ரயில்கள் மாற்றுப்பாதை

கள்ளக்காதலை கண்டித்த மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தாய்!…

திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் -ஜெயந்தி.இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி (27), புவனேஸ்வரி (25) என இரண்டு பிள்ளைகள் உள்ளன இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். சங்கர் கொரோனாவில் உயிரிழந்த நிலையில்… Read More »கள்ளக்காதலை கண்டித்த மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தாய்!…

தமிழ்நாட்டில், கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில்    திருவாரூர், திருவள்ளூர் கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு: ஈரோடு கூடுதல் கலெக்டர்  சதீஷ், தர்மபுரி கலெக்டராக மாற்றப்பட்டார்.  சென்னை  குடிநீர் வடிகால் வாரிய … Read More »தமிழ்நாட்டில், கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சிலம்ப போட்டியில் வென்ற கோவை வீரர்களுக்கு வரவேற்பு

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம்,திருநின்றவூரில்  தமிழ்நாடு சிலம்ப கமிட்டி மற்றும் திருவள்ளூர் மாவட்ட சிலம்ப கமிட்டி சார்பாக ஆறாம் ஆண்டு மாநில அளவிலான ஆண் பெண் இருபாலருக்கான சிலம்ப போட்டி  நடைபெற்றது. இதில் கோவை,மதுரை,சென்னை,கன்னியாகுமரி,என தமிழகத்தின் பல்வேறு… Read More »சிலம்ப போட்டியில் வென்ற கோவை வீரர்களுக்கு வரவேற்பு

விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததது. சில இடங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்மழை காரணமாக எந்த பகுதியிலும் மின் வினியோகம் பாதிக்கப்படக்கூடாது… Read More »விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

டீயுடன் பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சு திணறி சாவு…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள குருவராஜ கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் அரிகிருஷ்ணன் (33). அவரது மனைவி அமுலு (27 ). இவர்களது 3 வயது பெண் குழந்தை வெங்கடலட்சுமிக்கு… Read More »டீயுடன் பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சு திணறி சாவு…

ஆவின் பண்ணையில் துப்பட்டா மெஷினில் சிக்கி பெண் உயிரிழப்பு….

திருவள்ளூர் மாவட்டம்,  காக்களூரில் உள்ள ஆவின் 5 பண்ணையில் கன்வேயர் பெல்டில் துப்பட்டாவும், தலைமுடியும் சிக்கியதால் இயந்திரத்தில் மாட்டி பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சேலத்தை சேர்ந்த உமாராணி(30) கணவருடன் சென்னையில் தங்கி பணிபுரிந்து… Read More »ஆவின் பண்ணையில் துப்பட்டா மெஷினில் சிக்கி பெண் உயிரிழப்பு….

விஜயகாந்த் பெயரில் தெரு….திருவள்ளூர் மாவட்ட மக்கள் காட்டிய பேரன்பு..

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு ஏராளமான பொதுமக்களும், திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைவுக்கு… Read More »விஜயகாந்த் பெயரில் தெரு….திருவள்ளூர் மாவட்ட மக்கள் காட்டிய பேரன்பு..

திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி…

  • by Authour

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் பிரபலமான போட்டிகளில் சேவல் சண்டை போட்டிகள் என்று கூறலாம். இருப்பினும் சேவல் சண்டை அனுமதியின்றி நடத்தப்பட்டால் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில… Read More »திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி…

சென்னை அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டுபிடிப்பு… விசாரணை…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் காப்புக்காடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் பூமியில் பழங்கால ராக்கெட் குண்டு போன்று பொருள் இருப்பதைக் கண்டு பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதுகுறித்து சம்பவ… Read More »சென்னை அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டுபிடிப்பு… விசாரணை…

மிக்ஜாம் புயல்……..திருவள்ளூர் மாவட்டம்…. 4ம் தேதி ரெட் அலர்ட்

  • by Authour

வங்க கடலில்  உருவாகி உள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  3ம் தேதி புயலாக மாறுகிறது. அந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த   காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தற்போது  சென்னைக்கு  700… Read More »மிக்ஜாம் புயல்……..திருவள்ளூர் மாவட்டம்…. 4ம் தேதி ரெட் அலர்ட்

ரெய்டுகள் மூலம் அதிமுக போல் திமுகவை மிரட்ட முடியாது… முதல்வர் ஸ்டாலின் காட்டம்..

  • by Authour

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார்.… Read More »ரெய்டுகள் மூலம் அதிமுக போல் திமுகவை மிரட்ட முடியாது… முதல்வர் ஸ்டாலின் காட்டம்..

திருவள்ளூர் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன்  இன்று காலை நடைபயிற்சி சென்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல்… Read More »திருவள்ளூர் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை

மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவன் பலி….

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பேடு பகுதியை சேர்ந்த ரூபேஷ் (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது அங்கிருந்த… Read More »மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவன் பலி….

13 மாவட்டங்களில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று மாலைக்கு மேல் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »13 மாவட்டங்களில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்பு…

புதுமைப் பெண் திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெற்ற புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க விழாவில், மாணவிகளுடன் கலந்துரையாடினார். —————————————————– தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்… Read More »புதுமைப் பெண் திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்….

மற்ற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது.. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் தாக்கு…

திருவள்ளூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, வீழ்ச்சியுற்றிருந்த தமிழினம் பகுத்தறிவு கருத்துக்களால் இன, மொழி உணர்ச்சி பெற்று… Read More »மற்ற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது.. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் தாக்கு…

error: Content is protected !!