முதல்வர் விஜய்க்கு- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்-க்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகாசியில் நேற்று… Read More »முதல்வர் விஜய்க்கு- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து






















































































