Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அஞ்சலி

பேராசிரியரின் நினைவு தினம்-திமுகவினர் மலர்தூவி அஞ்சலி

  • by Editor

புதுக்கோட்டைமாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நினைவு நாளில் அவரது திருவுருவப்படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மலர் தூவிமரியாதை… Read More »பேராசிரியரின் நினைவு தினம்-திமுகவினர் மலர்தூவி அஞ்சலி

கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு…. பொள்ளாச்சி திமுக அஞ்சலி

கரூரில் நடைபெற துயர சம்பவத்தில் பலியான 41 பேருக்கு பொள்ளாச்சி நகர வடக்கு திமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கரூரில் தமிழக வெற்றி கழகம் நடத்திய பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட… Read More »கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு…. பொள்ளாச்சி திமுக அஞ்சலி

மறைந்த பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…

உடல்நலக்குறைவால் காலமான ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசில் எரிசக்தி செயலாளராக இருந்தவர் பீலா வெங்கடேசன். இவர் உடல்நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில்… Read More »மறைந்த பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…

கார் – டூவீலர் மோதி 3 பேர் பலி… திருச்சியில் பரிதாபம்.. அமைச்சர் கே.என்.நேரு அஞ்சலி

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி முஸ்லிம் தெரு தேர்முட்டி பகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகன் சந்தோஷ். எலெக்ட்ரிசியன்.இவருக்கு சவுதியில் வேலை கிடைத்து உள்ளது இதையடுத்து இன்று இவர் துபாய் செல்வதற்காக ஒரு காரில் திருச்சி… Read More »கார் – டூவீலர் மோதி 3 பேர் பலி… திருச்சியில் பரிதாபம்.. அமைச்சர் கே.என்.நேரு அஞ்சலி

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ஏவியேஷன் அகாடமி அஞ்சலி

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOஏர் இந்தியா விமானம்  அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி விபத்துக்குள்ளாகி 270 பேர் பலியானார்கள். உலகையே  அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த ஹாப்ஸ் ஏவியேஷன்… Read More »விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ஏவியேஷன் அகாடமி அஞ்சலி

ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

நடிகர் ராஜேஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று  காலை  அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. இதனால்  அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார்.… Read More »ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

போப் உடலுக்கு அமைச்சர் நாசர், இனிகோ அஞ்சலி

.உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்  கடந்த 21ம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு உலகத்தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு சார்பில் இரங்கல் தீர்மானம்… Read More »போப் உடலுக்கு அமைச்சர் நாசர், இனிகோ அஞ்சலி

நடிகர் மனோஜின் உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி!…

மாரடைப்பால் மரணம் அடைந்த இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜின் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினார். இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 48. மாலை… Read More »நடிகர் மனோஜின் உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி!…

அஞ்சலை அம்மாள் நினைவுநாள்… திருச்சியில் தவெக சார்பில் மரியாதை…

  • by Authour

விடுதலைப் போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் நினைவுதினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு தவெக திருச்சி மாவட்ட பொறுப்பாளரும் தெற்கு மாவட்ட தலைவருமான குடமுருட்T கரிகாலன் தலைமையில், மலைக்கோட்டை பகுதி ராக்போர்ட் ராஜேஷ் மற்றும் கட்சியினர்… Read More »அஞ்சலை அம்மாள் நினைவுநாள்… திருச்சியில் தவெக சார்பில் மரியாதை…

திருச்சி அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி…

  • by Authour

திருச்சி மாநகர் தெற்கு வடக்கு உள்ளிட்ட ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை முன்னிட்டு கோர்ட் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் இருந்து அதிமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டு… Read More »திருச்சி அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி…

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி…

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடநலக் குறைவால் காலமானார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடல்நலன் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி…

முரசொலி செல்வம் உடலுக்கு….. தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி

  • by Authour

முரசொலி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும்,  முதல்வர் மு.க.ஸ்டாலினின் அக்கா  கணவருமான  முரசொலி செல்வம்  நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது உடல்  சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், முன்னாள்… Read More »முரசொலி செல்வம் உடலுக்கு….. தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி

டாடா உடலுக்கு……..தலைவர்கள், திரைபிரபலங்கள் அஞ்சலி

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா (86) காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரத்தன் டாடா மறைவிற்கு பல்வேறு மாநில… Read More »டாடா உடலுக்கு……..தலைவர்கள், திரைபிரபலங்கள் அஞ்சலி

டில்லியில் சிபிஎம் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி…

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரியின் உடல் நேற்று முன்தினம் மாலை டெல்லியில் உள்ள டோல் மார்க்கெட் பகுதியில் இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு கம்யூனிஸ்ட்… Read More »டில்லியில் சிபிஎம் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி…

விஜயகாந்த் உருவப்படத்திற்கு நடிகை ரம்பா அஞ்சலி..

  • by Authour

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர்  மாதம் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். விஜயகாந்தின் உடலானது தேமுதிக தலைமை… Read More »விஜயகாந்த் உருவப்படத்திற்கு நடிகை ரம்பா அஞ்சலி..

அரியலூரில் பேரறிஞர் அண்ணாவிற்கு அதிமுகவினர் அஞ்சலி….

  • by Authour

அறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அஇஅதிமுக அரியலூர் மாவட்ட கழகம் சார்பில், அரியலூர் மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை. எஸ்.ராஜேந்திரன்… Read More »அரியலூரில் பேரறிஞர் அண்ணாவிற்கு அதிமுகவினர் அஞ்சலி….

சாலை விபத்தில் உயிரிழந்த விசிக நிர்வாகி.. மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..

  • by Authour

கடந்த வாரம் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாயகம் மாநாடு நடைபெற்றது இதில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கடலூர்… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த விசிக நிர்வாகி.. மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..

மகள் பவதாரிணி உடலுக்கு கண்ணீர் மல்க இளையராஜா அஞ்சலி..

  • by Authour

இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  இலங்கையில் உயிரிழந்தார். இவரது உடல் நேற்று சென்னை கொண்டு வந்தனர்.  பின்னர் இன்று சென்னையிலிருந்து தேனி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது.… Read More »மகள் பவதாரிணி உடலுக்கு கண்ணீர் மல்க இளையராஜா அஞ்சலி..

திமுக மாஜி எம்எல்ஏ கு.க.செல்வத்தின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘’வெள்ளந்தியான உள்ளத்துக்குச் சொந்தக்காரரான கு.க.செல்வம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. புன்சிரிப்பும், வாஞ்சையும், குழையப் பேசும் அவரது பேச்சை இனிக் கேட்க முடியாது… Read More »திமுக மாஜி எம்எல்ஏ கு.க.செல்வத்தின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..

விஜயகாந்த் உடலுக்கு கவர்னர் ஆர். என். ரவி நேரில் அஞ்சலி

  • by Authour

தமிழக கவா்னர் ஆர். என். ரவி இன்று மதியம் 2.30 மணிக்கு தீவுத்திடல் வந்து  விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதாவிடம் ஆறுதல் கூறினார்.  அப்போது விஜயகாந்த் மகன்கள்களும் அங்கிருந்தனர்.… Read More »விஜயகாந்த் உடலுக்கு கவர்னர் ஆர். என். ரவி நேரில் அஞ்சலி

விஜயகாந்த் உடலுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி….

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று  காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.… Read More »விஜயகாந்த் உடலுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி….

விஜயகாந்த் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி

  • by Authour

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று  காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.… Read More »விஜயகாந்த் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி

விஜயகாந்த் உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி…

  • by Authour

தேமுதிக தலைவர்  விஜயகாந்த் நேற்று காலமானார். நடிகர்கள், அரசியல் தலைவர்கள் , கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் கதறி அழுது வருகின்றனர்.… Read More »விஜயகாந்த் உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி…

மத்திய அரசு சார்பில்….. நிர்மலா சீத்தாராமன் அஞ்சலி செலுத்துகிறார்

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்  உடல் நல்லடக்கம் இன்று மாலை தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. தற்போது அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசு சார்பில் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த… Read More »மத்திய அரசு சார்பில்….. நிர்மலா சீத்தாராமன் அஞ்சலி செலுத்துகிறார்

7ம் ஆண்டு நினைவு தினம்……ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

  • by Authour

தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 7-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருப்பு சட்டை  அணிந்து… Read More »7ம் ஆண்டு நினைவு தினம்……ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

புதுகையில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி…

புதுக்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள நீத்தார் நினைவிடத்தில் காவல் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் நீத்தார் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பெரம்லூரில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பணியின் போது உயிரிழந்த காவல் துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் நீர்தார் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பணியின் போது உயிரிழந்த காவல்துறையினருக்கு அஞ்சலி… Read More »பெரம்லூரில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி…

பங்காரு அடிகளார் உடலுக்கு ஸ்டாலின் உள்பட 3 முதல்வர்கள் நேரில் அஞ்சலி

  • by Authour

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை 1970ல் உருவாக்கியவர் பங்காரு அடிகளாகார்.  அவர் நேற்று  மாலை மாரடைப்பால் காலமானார். இதுபற்றிய செய்தி அறிந்ததும்  தமிழகம் மட்டுமல்லாமல்  ஆந்திரா, புதுச்சேரி,  கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும்  செவ்வாடை… Read More »பங்காரு அடிகளார் உடலுக்கு ஸ்டாலின் உள்பட 3 முதல்வர்கள் நேரில் அஞ்சலி

நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி…

‘எதிர்நீச்சல்’ புகழ் நடிகர் மாரிமுத்து   மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57.  இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும்… Read More »நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி…

கிருஷ்ணகிரியில் ரஜினிகாந்த்…. பெற்றோர் நினைவிடத்தில் அஞ்சலி

  • by Authour

சூப்பர் ஸ்டார்  நடிகர் ரஜினிகாந்த்  நேற்று திடீரென பெங்களூருவுக்கு வந்தார். அவர் காலை 11.30 மணியளவில் ஜெயநகரில் உள்ள பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) பணிமனைக்கு வந்தார். அவரை கண்டதும் பி.எம்.டி.சி. ஊழியர்கள்… Read More »கிருஷ்ணகிரியில் ரஜினிகாந்த்…. பெற்றோர் நினைவிடத்தில் அஞ்சலி

அப்துல் கலாம் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டத்தில்  2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். நேற்று கட்சி நிகழ்ச்சியில் லபங்கேற்ற முதலமைச்சர், இன்று மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.… Read More »அப்துல் கலாம் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

வாஜ்பாய் நினைவுதினம்….. நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 2018ம் வருடம் இதே நாளில் மறைந்தார். இன்று அவரது நினைவு தினம்  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டில்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவரது… Read More »வாஜ்பாய் நினைவுதினம்….. நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

நீட் தேர்வு…மாணவன் தற்கொலை… தந்தையும் தற்கொலை… அமைச்சர் உதயநிதி அஞ்சலி..

  • by Authour

சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பில் அதிக… Read More »நீட் தேர்வு…மாணவன் தற்கொலை… தந்தையும் தற்கொலை… அமைச்சர் உதயநிதி அஞ்சலி..

புதுகை திமுவினர், கருணாநிதிக்கு அஞ்சலி

புதுக்கோட்டை கீழராஜவீதி தெற்கு மூன்றாம் வீதி சந்திப்பில்  முன்னாள் முதல்வர் கலைஞர்  கருணாநிதி  நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் நகர திமுக  செயலாளர் க.நைனாமுகம்மது தலைமையில் தி.மு.க.வினர்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.… Read More »புதுகை திமுவினர், கருணாநிதிக்கு அஞ்சலி

இறுதி சடங்கில் உயிருடன் எழுந்த நபர்… அலறியடித்து ஓடிய உறவினர்கள்..

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியைச் சேர்ந்தவர் ஜீது பிரஜாபதி கடந்த 30ம் தேதி திடீரென மயங்கி விழுந்துள்ளார். வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நினைத்தனர். அவருக்கு… Read More »இறுதி சடங்கில் உயிருடன் எழுந்த நபர்… அலறியடித்து ஓடிய உறவினர்கள்..

அண்ணா நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை…

தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று ராஜா தொழில்துறை புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்  அமைச்சர்கள் இன்று சென்னை  மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா,… Read More »அண்ணா நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திருச்சியில் அஞ்சலி…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும் கோவை குண்டுவெடிப்பில் பலியான காவலர் மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கும் இன்று காலை திருச்சியில் உள்ள மேஜர் சரவணன் சதுக்கத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அகில பாரத… Read More »புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திருச்சியில் அஞ்சலி…

கோவை தொடர் குண்டு வெடிப்பு…. உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி….

  • by Authour

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்தில் கடந்த 2009 மார்ச் 18ல்  நடந்த போரில்  கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அவரது சடலமும் பத்திரிகைகளில் புகைப்படங்களாக வெளியானது. இந்த நிலையில் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு  பிரபாகரன் உயிருடன்… Read More »கோவை தொடர் குண்டு வெடிப்பு…. உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி….

சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு ரஜினி அஞ்சலி …..

பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளரும் நடிகருமான ஜூடோ ரத்தினம் வயது மூப்பின் காரணமாக  காலமானார்இ இவருக்கு 93 வயதான  ஜூடோ ரத்தினம் தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் வசித்து வந்தார். வயது மூப்பினால் ஏற்பட்ட… Read More »சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு ரஜினி அஞ்சலி …..

பேரவை வளாகத்தில் ……திருமகன் ஈவெரா உருவப்படத்துக்கு அஞ்சலி

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.  திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது உருவப்படம் இன்று காலை  சட்டமன்ற வளாகத்தில்  மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழக முதல்வர் மு.க.… Read More »பேரவை வளாகத்தில் ……திருமகன் ஈவெரா உருவப்படத்துக்கு அஞ்சலி

error: Content is protected !!