தஞ்சையில் ஏசி சிலிண்டர் வெடித்து 6 பேர் படுகாயம்-ஒருவர் பலி
தஞ்சாவூர்,மோரீஸ் கார்னர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில், தரைத்தளத்தில், கே.எப்.சி., உணவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உணவு தயாரிக்கும், கூடத்தில் உள்ள ஏ.சி.,யில் பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏசி மெக்கானிக்கான நாஞ்சிக்கோட்டை சாலையை… Read More »தஞ்சையில் ஏசி சிலிண்டர் வெடித்து 6 பேர் படுகாயம்-ஒருவர் பலி














































