கரூர்: தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தெரு நாய் கடிக்க பாயும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோட்டையண்ணன் கோவில் தெருவில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை தெரு நாய்கள் விரட்டுவது, தெருவில் நடந்து செல்பவர்கள், தெருவில் விளையாடும் குழந்தைகளை நாய்கள் கடிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில்… Read More »கரூர்: தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தெரு நாய் கடிக்க பாயும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்
























































