கோவை குற்றாலம் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை
சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நேற்று (செப்.20) இரவு திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம்… Read More »கோவை குற்றாலம் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை


























































