கார் மோதி தொழிலாளி பலி..மனைவி படுகாயம்-திருச்சி அருகே சோகம்
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா, வேலாகுறிச்சியைச் சேர்ந்தவர் சக்திவேல் (30). இவருடைய மனைவி செல்வி (27). இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், துவரங்குறிச்சி அரசு போக்குவரத்து… Read More »கார் மோதி தொழிலாளி பலி..மனைவி படுகாயம்-திருச்சி அருகே சோகம்























