மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலி-சென்னையில் பரிதாபம்
சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு விடுதிக்கு அருகே உள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, ஜெயசந்திரன் என்ற தனியார் கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நேற்று (செப்.4) நள்ளிரவில் நண்பருடன் வெளியே சென்றுவிட்டு… Read More »மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலி-சென்னையில் பரிதாபம்

























































