குடிநீர் தட்டுப்பாடு… கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் மனு
கரூர் மாவட்டம், மோளக்கவுண்டனூர் பகுதிகளில் நிலவி வரும் கடுமையான குடிநீர் கட்டுப்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் மனு அளித்தனர். மோளக்கவுண்டனூர் பகுதியில் குடிநீர் வழங்கி… Read More »குடிநீர் தட்டுப்பாடு… கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் மனு


















































































