திருச்சி அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்
திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா மற்றும் தொட்டியம் தாலுகாவில் உள்ள வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறக்காததை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யா கண்ணு தலைமையில் முசிறி… Read More »திருச்சி அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்









